புரட்சிகர பாடலாசிரியர், தனி இசைக் கலைஞர், ராப் இசைப்பாடகர், திரையிசைப் பாடகர் என பல பரிமாணங்களில் தமிழ்நாட்டை கலக்கி கொண்டிருக்கும் எஞ்ஜாயி என்ஜாமி, The Casteless Collective band புகழ் “தெருக்குரல்” அறிவு அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அமெரிக்க மண்ணில் பல்வேறு நகரங்களில் நடைபெறவிருக்கிறது.

ஆகஸ்ட் 5-ம் தேதி வெள்ளிக்கிழமை – “அறிவுடன் பேசலாம்” நிகழ்ச்சி டெக்சாஸ் Plano சிட்டி மாலை 6:30 மணிக்கு நடைபெறுகிறது.
ஆகஸ்ட் 7-ம் தேதி ஞாயிறுகிழமை – “The Other Guest” band-வுடன் “An afternoon with அறிவு” நிகழ்ச்சி மதியம் 2:00 மணிக்கு Seattle Johnson Hall, University of Washington-ல் நடைபெறுகிறது.
ஆகஸ்ட் 11-ம் தேதி வியாழக்கிழமை – மாலை 6:00 மணிக்கு “Cultures & Vultures” – அறிவுடன் ஒரு உடையாடல் நிகழ்ச்சி California stanford University “Encina Commons” – South Asia Study ஹாலில் நடைபெறுகிறது.
ஆகஸ்ட் 12-ம் தேதி வெள்ளிக்கிழமை – Jam & Dine with எஞ்சாமி அறிவு – வாங்கோ வாங்கோ ஒன்னாகி” நிகழ்ச்சி California Odd Fellow Lodge Cupertino-ல் நடைபெறுகிறது.
மனிதர்களாக ஒன்றுபடுவோம்! மக்களிசையை ரசிப்போம்!!
தமிழர்களாக ஒன்றிணைவோம்! தமிழ் கலைகளை போற்றுவோம்!!
தமிழ் எங்கள் மூச்சு!
மேலும் விபரங்கள் இந்த பக்கத்தில் கீழே உள்ளது



